இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னைத்தொட்ட அனுபவம்

இதயம் நோகிட யாரையும் பேசியதில்லை ஆனாலும் நான் இதயம் நொந்தபடியே வாழ்கின்றேன் நம்பிக்கைதான் வாழ்க்கை அந்த நம்பிக்கை பெட்டகமே ஓட்டையென்றால் என் நிலை என்ன துரோகமும் வற்புறுத்தலிலும் வருமென்பதை உரிமையுடையவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன்